இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி எதிர்பாராத தோல்விகளை சந்தித்து வருகிறது. அணி இதுவரை முகம்கொடுத்த 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 9ம் இடத்திலுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் போட்டி இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் சென்னை அணிக்கு எம்.எஸ். தோனி தலைவராக செயற்படவுள்ளார். அணியின் தலைவராக இருந்த ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளதாக அணியின் […]
The post மீண்டும் தலைவரான தோனி appeared first on ITN News.