மும்பை – ஹைதராபாத் இன்று மோதல்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (17) நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியானது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு சீசனின் 33 ஆவது போட்டியான இந்த ஆட்டம் இன்றிரவு 07.30 மணிக்கு மும்பை, வான்கடே மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை 6 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதேநேரம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி […]

The post மும்பை – ஹைதராபாத் இன்று மோதல்! appeared first on ITN News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!