அடுத்த கிண்ணம் எப்போது?

இலங்கை கிரிக்கட் அணி உலக கிண்ணத்தை வென்று இன்றுடன் 29 வருடங்கள் பூர்த்தியாகின்றது. 1996ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி குறித்த வெற்றியை முன்னாள் கிரிக்கட் வீரர் அர்ஜூன ரணதுங்க தலைமையிலான கிரிக்கட் அணி சுவீகரித்தது. பாகிஸ்தானின் லாஹூர் நகரின் கடாபி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியை அணியைத் தோற்கடித்த இலங்கை அணி கிரிக்கட் உலக கிண்ணத்தை முதற்தடவையாக வென்றெடுத்தது.

The post அடுத்த கிண்ணம் எப்போது? appeared first on ITN News.

நன்றி


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

error: Content is protected !!