டான் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அடுத்த சாப்பாடு எனக்குத்தான் என்று அச்சுறுத்துகிறார்கள். நான் என்னதான் செய்வேன்..? ஞானசாரர் கேள்வி