பப்புவா நியூகினியின் நிவ் அயர்லாந்து பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 ஆக இது பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலமட்டத்திலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்திற்கு நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனால் ஏற்ப்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.