அமெரிக்கப் பொருள்கள் மீது 125% இறக்குமதி வரி விதிக்கப்படும்: சீனா அரசு அறிவிப்பு

பெய்ஜிங்: சீனாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் பொருள்கள் மீது 125% வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்கள் மீதான வரியை 145%ஆக உயர்த்துவதாக டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டு பொருட்கள் மீது 125% வரி விதிப்பு என சீனா அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!