அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கு – 24 பேர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெக்சாஸில் நேற்றைய தினம் (04.07.25)  பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ௌியிட்டுள்ளன.

The post அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கு – 24 பேர் பலி! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!