அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் ஐநாவிடம் கூட்டாக மகஜர் கையளித்தனர்!

இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் கூட்டாக மகஜர் கையளித்துள்ளனர்.

இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரிடம் தமிழ் மக்கள் மீனதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் கடிதம் ஒன்று அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக கையொப்பமிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

இன்று பி.ப 3.00 மணியளவில் யாழ் கோவில் வீதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது குறித்த இவ் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள சிவில் சமூகத் தரப்பினரால் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் கீழ்வரும் தரப்புக்கள் கையொப்பமிட்டுள்ளன.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
தமிழ்த் தேசிய பேரவை

சி.வி.கே சிவஞானம்
பதில் தலைவர் இலங்கை தமிழரசு கட்சி

செல்வம் அடைக்கலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர் தமிழீழ விடுதலை கழகம்
இணைத் தலைவர் – ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

த.சித்தார்த்தர்
இணைத்தலைவர்
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

ந.சிறீகாந்த
சிரேஸ்ட சட்டத்தரணி
தலைவர்
தமிழ்த் தேசிய கட்சி

கே.வி.தவராசா
ஜனாதிபதி சட்டத்தரணி
தலைவர்
ஜனநாயக தமிழரசு கட்சி

P.N.சிங்கம்
தமிழ் சிவில் சமூக அமையம்

பொ.ஐங்கரநேசன்
தலைவர்
தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்

வேலன் சுவாமிகள்
சிவகுரு ஆதீனம்

யோ.கனகரஞ்சினி
செயலாளர்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம்

தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள்
திருகோணமலை

ஆ.தீபன்தலீசன்
உபதலைவர்
இலங்கை ஆசிரியர் சங்கம்

ந.இனபநாயகம்
தலைவர்
கிராமிய உழைப்பாளர் சங்கம்

க.பிறேமச்சந்திரன்
உத்தியோகபூர்வ பேச்சாளர்
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி
தலைவர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

மு.சந்திரகுமார்
பொதுச் செயலாளர்
சமத்துவக் கட்சி.

 

25th  June 2025

 

 

Mr. Volker Turk

United Nation High Commissioner for Human Rights

Office of the High Commission for Human Rights

Palas Wilson, 52 rue des Paquis,

CH-1201 Geneva

Switzerland.

 

Handed over during his visit to Jaffna

 

High Commissioner,

 

Need for a sincere and genuine approach to ensure accountability in Sri Lanka

 

Your Excellency’s visit to the island comes in the backdrop of 16 years of no significant progress on the question of accountability for crimes committed during the four-decade long war.

 

We are concerned that Your Excellency’s visit will be used and is being used by the Government of Sri Lanka as an exercise in boosting their legitimacy and to weaken the resolve of your office and that of the UN Human Rights Council to take concrete steps towards ensuring accountability in Sri Lanka

 

We would also like to bring to your notice that the new Government has done precious little to indicate that they will be different to their predecessors. The recent Gazette notification which proposed to convert into state land more than 6000 acres in the Northern Province, the refusal on the part of the GOSL to release private lands on which a Buddhist temple has been built in Thayiddy with support from the Sri Lankan Armed Forces and the GoSL’s backtracking on repealing the Prevention of Terrorism Act are just a few examples of why there has been no real change in Governmental policies towards Tamils and other numerically smaller communities.

 

We attach herewith a letter that we wrote in 2021 to the Head of Missions of the 47 states represented in the UN Human Rights Council outlining the steps to be taken to ensure accountability for the crime of Genocide, War Crimes and Crimes Against Humanity. The letter has been signed by all Tamil political party leaders and by a cross section of the Tamil civil society and to date remains the document that brought together divergent factions and groups within the Tamil polity. We wish to reiterate its contents and ask for your office to give heed to its recommendations.

 

Thank you

நன்றி

Leave a Reply

error: Content is protected !!