ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!




ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்! – Athavan News

































தென் கொரியாவின் குமியில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் ஓட்டப்பந்தய வீரர் கலிங்க குமாரகே ஆண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அவர் ஓட்ட இலக்கினை 45.55 வினாடிகளில் பூர்த்தி செய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!