ஆமையின் சாதனை

சுமார் 100 வயதைக் கடந்த ஜோடி ஆமைகள் முதற்தடவையாக குஞ்சுகளை ஈன்ற சம்பவம் அமெரிக்காவின் பிலதெல்பியா மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். நான்கு குஞ்சுகளை பெண் ஆமை ஈன்றெடுத்துள்ளது. 1932ம் ஆண்டு குறித்த பெண் ஆமை இந்த மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் பின்னர் தற்போதே அது குஞ்சுகளை ஈன்றுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளது. உலகில் மிகவும் வயதான ஆமை குஞ்சுகளை ஈன்ற முதற் சந்தர்ப்பம் இதுவாகும். அருகி வரும் […]

The post ஆமையின் சாதனை appeared first on ITN News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!