18வது IPL கிரிக்கட் தொடர் இன்று இந்தியாவில் ஆரம்பமாகிறது. இம்முறை தொடரில் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இன்றைய முதல் போட்டியில் நடப்புச் செம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணிகள் மோதவுள்ளன. தொடரில் மொத்தமாக 74 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இறுதிப் போட்டி மே மாதம் 25ம் திகதி இடம்பெறும். இலங்கை கிரிக்கட் வீரர்கள் பலரும் இம்முறை தொடரில் விளையாடவுள்ளனர். வனிந்து ஹசரங்க மற்றும் மஹேஸ் தீக்ஷன ஆகியோர் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். […]
The post ஆரம்பமாகும் IPL appeared first on ITN News.