மெதிரிகிரிய, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மெதிரிகிரியவைச் சேர்ந்த ஆறு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் (14) இரவு திவுலங்கடவல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த இரண்டு பாடகர்கள் பங்கேற்கத் தவறியதால் இந்த குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இசை நிகழ்ச்சி பாடகர்கள் […]
The post இசை நிகழ்ச்சியில் வன்முறை – அறுவர் கைது! appeared first on ITN News.