5
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு செல்லவுள்ளது. ஜிஎஸ்பி சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக செல்லும் எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு செ்லவுள்ள இந்த குழு எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.