இன்று (13) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பகல் வேளையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலங்களை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை பாவணையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மின்சார கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (13) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணி வரை சூரிய மின்சக்தி கட்டமைப்பை செயலிழக்கச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.