கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த 29 வயதுடைய நபர் கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!