ஐபிஎல் கிரிக்கட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற 19வது லீக் போட்டியில் குஜராட் டைடன்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டி இடம்பெற்றத. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றது. ஹென்ரிச் கிளாசன் அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். மொஹமட் சிராஜ் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராட் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் […]
The post குஜராட் டைடன்ஸ் முன்னிலையில் appeared first on ITN News.