குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் பிள்ளையான் கைது!

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும்  சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இன்று கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து சென்ற  குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் பிள்ளையான் கைது! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!