கல்கிசை கடற்கரை சாலையில் இன்று (05) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 19 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.