இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி ஹைதராபாத்தில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
The post சன்ரைசர்ஸ் – குஜராத் அணிகள் இன்று மோதல் appeared first on ITN News.