டான் பிரியசாத் மரணம்; பிரதான சந்தேக நபர் கைது! – Athavan News

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர் ஏப்ரல் 22 அன்று வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த சேவன’ அடுக்குமாடி குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!