டிரம்ப் ஆதரவுடன் சிரியா – இஸ்ரேல் ஒப்பந்தம்

சிரியா நாட்டு அதிபர் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெறும், அப்போது அவர்கள் டிரம்ப் ஆதரவுடன் கூடிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!