டீசல், மண்ணெண்ணெய், பெட்ரோல் விலைகள் அதிகரிப்பு.


இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒட்டோ டீசல் விலை 15 ரூபாவாலும், மண்ணெண்ணெய் விலை 7 ரூபாவாலும், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 12 ரூபாவாலும் அதிகரிப்பு. 


ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை.


– இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் –

நன்றி

Leave a Reply

error: Content is protected !!