தமிழக முலமைச்சர் பிறந்தநாள் விழாவில் சிறப்புரை நிகழ்த்த செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு!

 

தமிழக முலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உட்பட பல அயலக நாட்டு தமிழ் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை தமிழக முதல்வர் மு. க ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து நினைவு பரிசு வழங்கி வைத்தார்.

நன்றி


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

error: Content is protected !!