தென்னாப்பிரிக்கா – அவுஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன!

ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(13) இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, அவுஸ்திரேலியா அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!