நியுசிலாந்திற்கு எதிரான 3வது டுவன்டி டுவன்டி போட்டியில் 9 விக்கட்டுக்களால் பாகிஸ்தான் இலகு வெற்றிபெற்றது. 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் 2 – 1 என நியுசிலாந்து முன்னிலை வகிக்கிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 19 ஓவர்களில் இலக்கையடைந்தது.
The post நியுசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் appeared first on ITN News.