சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு இரண்டாவது முறையாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான தெஹ்ரீக் – ஈ- இன்சாப் கட்சியின் ஸ்தாபகரான இம்ரான் கான் கடந்த 2023ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக இம்ரான் கான் எடுத்த முயற்சிகளை மதிக்கும் வகையிலேயே மீண்டுமொரு முறை அவரது பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளதாக நோர்வேயின் Partiet Sentrum […]
The post நோபல் பரிசுக்கு பரிந்துரையான இம்ரான் appeared first on ITN News.