பத்மபூஷன் விருதை பெற்ற அஜித் – Global Tamil News

 

தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வரும் நடிகர் அஜித் குமாா்  தற்போது    உலக அளவில் பல  கார் ரேஸ்களில் வென்று வருகின்றாா். அவரை கௌரவிக்கும்  வகையில்    இந்திய  மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு  பத்ம பூஷன் விருதை   அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசு தலைவாி்டம் இருந்து அஜித்  பத்மபூஷன் விருதை பெற்றுள்ளாா்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!