பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மே மாத ஆரம்பத்தின் இது தொடர்பில் பொதுமக்கள் மற்று;ம சிவில் அமைப்புக்களிடம் கருத்துக்களை பெறும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.