கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நாளை வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை பிரதான நீதவான் அருண இந்திக புத்ததாச இன்று உத்தரவிட்டார்.
மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலிப்பதாக நீதவான் தெரிவித்தார்.
திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 19 நாட்களுக்குப் பிறகு, தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
The post பிணை மறுப்பு appeared first on LNW Tamil.
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.