முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் இருவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு பயணத் தடையை மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (17) விதித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சம்பந்தப்பட்ட சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கு தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.