புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு


கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக  வத்திகானில்  250 கர்தினால்கள் குவிந்த நிலையில், 80 வயதிற்கு உட்பட்ட 133 கர்தினால்கள் மட்டுமே புதிய பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களித்தனர்.   

இதற்கமைய  உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவராக அமெரிக்காவின் ரொபர்ட் பிரீவோஸ்ட் (Robert Prevost) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!