காஷாவிலுள்ள புற்றுநோய் வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் சிறுவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர். துருக்கி – பலஸ்தின நட்பு வைத்தியசாலை கட்டிடத்திற்கு தாக்குதலில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக பலஸ்தின சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காஷாவிலுள்ள புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரேயொரு வைத்தியாசாலை இதுவாகும். இதன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமான ஒரு குற்றச் செயலாக பார்க்கப்படுவதாக பலஸ்தினம் குறிப்பிட்டுள்ளது. இந்த வாரத்தில் மாத்திரம் காஷா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 200க்கும் அதிகமான சிறுவர்களும் நூற்றுக்கும் அதிகமான பெண்களும் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய […]
The post போர் நிறுத்தத்தை மீறும் இஸ்ரேல் appeared first on ITN News.