மீண்டும் தலைவராகுவாரா ஷம்மி?

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் 2025 -2027 ஆண்டுகளுக்கான அதிகாரிகளை தெரிவு செய்யும் தேர்தல் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. இம்முறை தேர்தலுக்கென கிரிக்கட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் ஷம்மி சில்வாவும் தலைவர் பதவிக்கென வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் ஜயந்த தர்மதாச மற்றும் சமந்த தொடன்வெல ஆகியோரும் தலைவர் பதவிக்கென வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் உப தலைவர் , செயலாளர், உப செயலாளர், பொருளாளர் மற்றும் உப பொருளாளர் ஆகிய பதவிகளுக்கென அதிகாரிகளை தெரிவு […]

The post மீண்டும் தலைவராகுவாரா ஷம்மி? appeared first on ITN News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!