முஸ்லிம்களை பாராட்டி செய்தி வெளியிட்டுள்ள சிங்கள ஊடகங்கள்


கண்டி  ‘ஸ்ரீ தலதா வந்தனாவா’ நிகழ்வில் முஸ்லிம் பாடசாலை மாணவிகள்  குப்பைகளை அகற்றுவதை காண்கிறீர்கள். நிகழ்வுக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கும் முஸ்லிம்களை, சிங்கள ஊடகங்கள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

https://www.facebook.com/share/r/1B2m6KwN6s/

நன்றி

Leave a Reply

error: Content is protected !!