எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஷென் ஹாங் கொழும்பில் இரவு விருந்து அளித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவும் பங்கேற்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாள் நாளை (24) வருகிறது.
The post ரணிலுக்கு பிறந்தநாள் விருந்து வைத்த சீனா! appeared first on LNW Tamil.