ரமழான் 27 – மஸ்ஜித்துல் அக்ஸாவில் தொழுகையை நிறைவேற்றிய ஒரு இலட்சத்து 80 வழிபாட்டாளர்கள்

 

 

பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஜெருசலேமில் உள்ள புனித அல்-அக்ஸா பள்ளிவாசலில் (ரமலான் பிறை 27) இன்றிரவு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் வழிபாட்டாளர்கள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்றினர்.

 

Leave a Reply

error: Content is protected !!