6 மாதங்களுக்கு முன் திருமணம் முடித்த, குஷ்பு ராஜ்புரோஹித்திற்கு, லண்டனில் உள்ள கணவரிடம் சேருவதற்காக , 2 நாட்களுக்கு முன்தான் விசாவும், பாஸ்போர்ட்டும் வந்திருந்தது. அவர் வீட்டிலிருந்து விடைபெறும் நேரத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவையும், பிரிவின் துயரில் அகமதாபாத் விமான நிலையத்தில் கண்ணீர் விட்டபடியே அவர் செல்வதையும், காண்கிறீர்கள். விமான விபத்தில் இவரும் உயிரிழந்தார்.