வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழப்பு!!


லண்டன் : ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியேற மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை பகுதி நேரமாக செயல்படுகின்றன.

நன்றி

Leave a Reply