ஐபிஎல் கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ளது. சென்னையில் போட்டி இடம்பெறவுள்ளது.
குறித்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதேவேளை டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி முகம்கொடுத்த இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.