வேகம் குறையாத தோனி

ஐபிஎல் கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற 3வது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக போட்டி சென்னையில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது. திலக் வர்மா 31 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் நூர் அஹமட் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார். சென்னை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கட்டை இழந்து இலக்கையடைந்தது. ரச்சின் […]

The post வேகம் குறையாத தோனி appeared first on ITN News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!