13 வருட காத்திருப்பு, சிகிச்சை, சோர்வு, வலிக்குப் பிறகுதான் அவன் காசாவில் பிறந்தான்

13  வருட நீண்டகால காத்திருப்பு, சிகிச்சை, சோர்வு, வலிக்குப் பிறகுதான் தந்தையில் கைகளில், கபன் துணியுடன் உயிரற்று கிடக்கும் அவன் காசாவில் பிறந்தான். காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதலில் அந்த, மென்மையான குழந்தையின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது. தந்தையின் முகத்தைக் கவனியுங்கள், அவர்கள் போன்றவர்களுக்காக பிரார்த்திப்போம்…😓

நன்றி

Leave a Reply