எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறையாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினம் என வெளியாகிவரும் போலியான தகவல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!