7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 37 பேர் உயிரிழப்பு


இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி, அவற்றில் 50 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை ஏனைய 18 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்டவை


68 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்து, 39 பேர் காயமடைந்து, பொலிஸார் நடத்திய விசேட நடவடிக்கைகளின் போது, T56 ரக துப்பாக்கிகள் 23 , கைத்துப்பாக்கிகள் 46 மற்றும் 1,165 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


 – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  வுட்லர் –

நன்றி

Leave a Reply