டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு | Tesla opens first showroom in Mumbai

புதுடெல்லி: உலகின் முன்​னணி மின்​வாகன உற்​பத்தி நிறு​வன​மான டெஸ்லா, மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் தனது ஷோரூமை நேற்று திறந்​தது. மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்​தார். இது இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள முதல் டெஸ்லா ஷோ ரூம் ஆகும்.…

நாகை மீனவர்களுக்கு கைகொடுத்த நெத்திலி மீன்! | Anchovy fish that helped Nagai fishermen

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச்…

தங்கம் விலை ரூ.73 ஆயிரத்தை தாண்டியது | Gold price crosses Rs 73 thousand

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி, பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில், ஜூன் 23-ம் தேதி முதல், தங்கம் விலை குறைந்து வந்தது. ஜூன் 30-ம் தேதி ஒரு பவுன் ரூ.71,320 ஆக…

தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.440 உயர்வு: ஒரு பவுன் எவ்வளவு? | gold price today rise by 440 rupees per sovereign

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில்…

ஆஸ்திரேலியாவிடம் இருந்து அரிய கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை     | India in talks to acquire rare earth minerals from Australia

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவிடமிருந்து அரிய கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலிய நாட்டில் செம்பு, யுரேனியம் போன்ற அரிய வகை கனிமங்கள் உள்ளன. சமாரியம், கடோலினியம், தெர்பியம், டைஸ்ப்ரோசியம், லுடேடியம் போன்ற கனிமங்கள் எலக்ட்ரிக் மோட்டார், பிரேக்கிங் சிஸ்டம்ஸ்,…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலை மற்றும் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்தநிலையில், சென்னையில் இன்று (09) புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையில்…