சென்னை: வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50-க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய்…
Category: வணிகம்
நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா? | new toll booth is emerging in Natham Patti
ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை – கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு – கேரளாவை…
பெங்களூருவில் ட்ரோன் மூலம் மருந்துகள் டெலிவரி | Drone delivery of medicines in Bengaluru
Last Updated : 30 Mar, 2025 08:22 AM Published : 30 Mar 2025 08:22 AM Last Updated : 30 Mar 2025 08:22 AM பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து விரைவாக மருந்து…
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல் | Cabinet Approves 2% In Dearness Allowance For Central Government Employees And Pensioners
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 2% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 53% அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்,…
நாடு முழுவதும் பல இடங்களில் யுபிஐ சேவை பாதிப்பு: பயனர்கள் கடும் அவதி | UPI outage hits several users across India, NPCI says issue resolved
புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். கூகுள் பே, போன் பே உள்ளிட்ட முக்கிய யுபிஐ செயலிகள் முடங்கின. இது தொடர்பாக ஏராளமான பயனர்கள் எக்ஸ், பேஸ்புக்,…
புதிய வருமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்: நிர்மலா சீதாராமன் | New Income Tax Bill To Be Introduced In Monsoon Session says Nirmala Sitharaman
புதுடெல்லி: புதிய வருமான வரி மசோதா வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பதில் அளித்து பேசும் போது…
சர்வதேச வர்த்தக வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா: ஆய்வில் தகவல் | India To Drive Global Trade Growth, 3rd After US, China: Report
சர்வதேச வர்த்தக வளர்ச்சியில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா முக்கிய பங்கை வகிக்கும் என டிஎச்எல் மற்றும் நியூயார்க் பல்கலை இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதன் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில்…
தமிழகத்தில் 318 போலிப் பட்டியல் வணிகர்கள் ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு – அரசு நடவடிக்கை | 318 fake list traders evaded tax of Rs. 951.27 crore: Commercial Tax Department action
சென்னை: தமிழ்நாடு வணிக வரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 318 போலிப் பட்டியல் வணிகர்கள் ரூ.951.27 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், போலி முத்திரைத்தாள் விற்பனை வணிகர்கள் இருவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக…
ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமனம் | RBI Appoints Indranil Bhattacharyya as New Executive Director
ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மார்ச் 19-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இவர் பொருளாதாரம்…
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி
இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தேங்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்கும் வகையில், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (20) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வாகனங்களைச் சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்குக் காணப்பட்ட ஏனைய தடைகளும் இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக நீக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலிருந்து…