2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2000 வரை குறையக் காரணம் என்ன? | The price of gold falling

கோவை: கடந்த 2 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2000 வரை குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து உலகளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் சற்று குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே விலை குறைந்துள்ளது. இது…

சென்செக்ஸ் வீழ்ச்சி: முதலீட்டாளருக்கு ரூ.9.5 லட்சம் கோடி இழப்பு | Sensex crashes 931 points amid fears of trade war, recession

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு முடிவு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவு உலகளவில் வர்த்தகப்…

முதல் மூன்று மாதங்களில் 61 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள கலால் திணைக்களம்

இலங்கையின் கலால் திணைக்களம் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 61 பில்லியன் ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது. நன்றி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் கூடுதல் வரிவிதிப்பு: இந்தியாவின் ரியாக்‌ஷன் என்ன? | India carefully examining implications of U.S. reciprocal tariffs, says Commerce Ministry

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு விகிதங்களால் ஏற்படும் தாக்கங்களை கவனமாக ஆராய்ந்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘அமெரிக்க அதிபர் டொனால்டு…

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு | Reduction in cylinder prices for commercial use

சென்னை: வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50-க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய்…

நத்தம்பட்டியில் புதிதாக ‘முளைக்கும்’ சுங்கச்சாவடி: மதுரை செல்ல 5 இடங்களில் கட்டணமா? | new toll booth is emerging in Natham Patti

ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்வதற்கு 4 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் மதுரை – கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவது வாகன ஓட்டுநர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு – கேரளாவை…

பெங்களூருவில் ட்ரோன் மூலம் மருந்துகள் டெலிவரி | Drone delivery of medicines in Bengaluru

Last Updated : 30 Mar, 2025 08:22 AM Published : 30 Mar 2025 08:22 AM Last Updated : 30 Mar 2025 08:22 AM பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து விரைவாக மருந்து…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு – அமைச்சரவை ஒப்புதல் | Cabinet Approves 2% In Dearness Allowance For Central Government Employees And Pensioners

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 2% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 53% அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில்,…

நாடு முழுவதும் பல இடங்களில் யுபிஐ சேவை பாதிப்பு: பயனர்கள் கடும் அவதி | UPI outage hits several users across India, NPCI says issue resolved

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யுபிஐ சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டதால் பயனர்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். கூகுள் பே, போன் பே உள்ளிட்ட முக்கிய யுபிஐ செயலிகள் முடங்கின. இது தொடர்பாக ஏராளமான பயனர்கள் எக்ஸ், பேஸ்புக்,…

புதிய வருமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்: நிர்மலா சீதாராமன் | New Income Tax Bill To Be Introduced In Monsoon Session says Nirmala Sitharaman

புதுடெல்லி: புதிய வருமான வரி மசோதா வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) பதில் அளித்து பேசும் போது…

error: Content is protected !!