சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிரிவின் பிஜாப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் இன்று (20) நடந்த தனித்தனி மோதல்களில் குறைந்தது 22 பிரிவினைவாதிகள் என்கவுன்டரில் கொலலப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரரும் உயிழந்துள்ளார். கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பிஜாப்பூரில் பதினெட்டு…
Category: இந்தியா
மணிப்பூரில் மீண்டும் வன்முறை – Global Tamil News
39 மணிப்பூரின் பதற்றமான சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் மற்றும் சோமி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. குக்கி பழங்குடின பிரிவின் உள்பிரிவான ஹமர்ஸ் மற்றும் சோமி இடையே சமீபகாலமாக மோதல் நிலவிவருகிறது.…
விண்வெளி நாயகி சுனிதா வில்லியம்ஸுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!!
டெல்லி: பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் 8 நாட்கள் தங்க திட்டமிட்டிருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 9 மாதங்களாக நீடித்தது.…
தேர்தலில் நீங்கள் தனித்து நில்லுங்கள் பார்ப்போம்: பேரவையில் திமுகவினரை பார்த்து செல்லூர் ராஜூ சவால் | Sellur Raju challenges DMK in assembly
கடந்த 2016 தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றது அதிமுக. நீங்கள் நில்லுங்கள் பார்ப்போம் என்று சட்டப்பேரவையில் முனனாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திமுகவினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து…
ஒரே நேரத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படவுள்ள 37 வகை மதுபானங்கள்
தெலுங்கானாவில் உள்ள மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல. ஒரே நேரத்தில் 37 புதிய வகை மதுபானங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன. இதற்காக, கடந்த மாதம் மது பானங்கள் கழகம் புதிய விநியோகஸ்தர்களிடம் இருந்து விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பையும்…
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வந்தடைந்தார்
இந்திய பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து கிறிஸ்டோபர் லக்சன் பேசவுள்ளார். நன்றி
ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தை தெலுங்கானாவில் அமைத்தது தொடர்பாக ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம்
ரயில்வே பணிக்கான தேர்வு மையத்தை தெலுங்கானாவில் அமைத்தது தொடர்பாக ரயில்வே தேர்வு வாரியம் விளக்கம் – Dinakaran நன்றி
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ஏ.ஆர். ரஹ்மான்
திடீா் நெஞ்சுவலி் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆஞ்சியோ…
வேளாண் பட்ஜெட் 2025: சில திட்டங்களுக்கு வரவேற்பு; எதிர்ப்பார்த்த அறிவிப்புகள் இல்லை – டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகள் கருத்து | No expected announcements – Delta Farmers Association representatives
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வரவேற்றுள்ள விவசாயிகள், எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்…