மிட்செல் ஸ்டார்க் மாயாஜாலம்; 27 ஓட்டங்களுக்குள் சுருண்டது மே.இ.தீவுகள்!

ஜமைக்காவில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகளை வெறும் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து, 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட இரண்டாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது அமைந்தது.…

பிபா கழக உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சி அணி!

ஞாயிற்றுக்கிழமை (13) நியூ ஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் நடந்த பிபா (FIFA) கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் செல்சி அணி பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியில் செல்சியா அணி அணி வீரர் கோல் பால்மர்,…

சுற்றுலா பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று!

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (13) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு…

விம்பிள்டன் அரையிறுதியில் ஜோகோவிச் – சின்னர் இன்று மோதல்!

லண்டன், சென்டர் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சும் ஜானிக் சின்னரும் சந்திக்க உள்ளனர். அதிக விம்பிள்டன் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்ய ஜோகோவிச் இலக்கு வைத்துள்ளார். அதேநேரத்தில்,…

இலங்கை கிரிக்கெட்  சபையின் முக்கிய அறிவிப்பு!

பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இன்று (10) நடைபெறவிருக்கும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும்  விற்பனையாகி விட்டதாக இலங்கை கிரிக்கெட்  சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, டிக்கெட் விற்பனை நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை…

பங்களாதேஷ் டி20 தொடரில் இருந்து இலங்கை அணித்தலைவர் விலகல்

வலது கால் தொடையில் தசைநார் காயம் ஏற்பட்டதால், இலங்கை டி20 அணியின் தலைவர், வனிந்து ஹசரங்க வங்கதேச டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். ஒரு நாள் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியின் போது துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு…