இப்பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன, 24 சுற்றுக்களை கொண்டதாக இம்முறை கிரோன்ப்ரீ போட்டிகள் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் முதலாவது கிரோன்ப்ரீ அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. அப்போட்டியில் லெண்டோ நொரிஸ் வெற்றிப்பெற்றார். இரண்டாவது போட்டியில் ஒஸ்ட்ரோ பியாஸ்ட் வெற்றிப்பெற்று அசத்தினார். இந்நிலையில் 3வது…
Category: விளையாட்டு
அனுமதி இலவசம்
இலங்கை, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் அணிகளுக்கிடையில் முக்கோண கிரிக்கட் தொடரொன்று இடம்பெறவுள்ளது. தொடரின் போட்டிகள் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ரசிகர்கள் போட்டிகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. ஒவ்வொரு அணியும் தலா 4…
18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி!
18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு,…
ஆறு ஆண்டுகளின் பின் வட கொரியாவில் நடந்த சர்வதேச மரதன் போட்டி!
ஆறு ஆண்டுகளில் பின்னர் முதன் முறையாக ஞாயிற்றுக்கிழமை (06) வடகொரியா பியோங்யாங்கில் சர்வதேச மரதன் போட்டியை நடத்தியது. இதன்போது, கொவிட்-19 தொற்று நோய்க்குப் பின்னர் அதன் எல்லைகளை பெருமளவில் மூடியுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நாட்டில் சுமார் 200 வெளிநாட்டு ஓட்டப்பந்தய வீரர்கள் போட்டியில்…
குஜராட் டைடன்ஸ் முன்னிலையில்
ஐபிஎல் கிரிக்கட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற 19வது லீக் போட்டியில் குஜராட் டைடன்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக போட்டி இடம்பெற்றத. முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை…
சன்ரைசர்ஸ் – குஜராத் அணிகள் இன்று மோதல்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 19ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி ஹைதராபாத்தில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. The post சன்ரைசர்ஸ் – குஜராத் அணிகள்…
IPL 2025; பஞ்சாப்பை 50 ஓட்டத்தால் வீழ்த்திய ராஜஸ்தான்!
2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. இந்த வெற்றியானது நடப்பு ஐ.பி.எல்.தொடரில் சஞ்சு சாம்ஸன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெற்றுக்…
அரைசதம் எடுத்த முகேஷ்.. 77 ரன்கள் விளாசிய ராகுல்.. சென்னை அணிக்கு சவாலான இலக்கு!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெல்லி அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணியில்…
வெற்றி கிடைக்குமா சென்னைக்கு? – ITN News விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கட் தொடரில் இன்றைய தினம் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி இடம்பெறவுள்ளது. சென்னையில் போட்டி இடம்பெறவுள்ளது. குறித்த தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதேவேளை…
கேப்டன் பதவியில் தோனி.. ருதுராஜ் நீக்கம்.. சென்னை அணியில் மெகா ட்விஸ்ட்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள நிலையில், அந்த போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ்…