ஏமாற்றமடைந்த பிரேசில்

கால்பந்தாட்ட உலக கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. புவர்னர்ஸ் அயர்சில் இடம்பெற்ற போட்டியில் பிரேசில் அணி ஆர்ஜன்டினாவிடம் 4 – 1 என தோல்வியடைந்தது. இந்த தோல்வி தொடர்பில் பிரேசில் கால்பந்தாட்ட அணியின் தலைவர் மார்குயினோஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு…

அணி தான் முக்கியம்! அப்பாவான கையோடு களம் இறங்கும் ராகுல்

ஐபிஎல் 2025 சீசனில் டெல்லி அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தனக்கு குழந்தை பிறந்த காரணத்தால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் விளையாடவில்லை. ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு திங்களன்று பெண் குழந்தைப் பிறந்தது.…

IPL 2025; ராஜஸ்தான் – கொல்கத்தா இடையிலான ஆட்டம் இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று நடைபெறும் ஆறாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியானது இன்று இரவு 7:30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச…

கொல்கத்தா – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல் தொடரின் இன்றைய 6 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் முன்னாள் சம்பியன் ராஜஸ்தான் ரோயல்ள் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளன. அதன்படி நடப்பு சம்பியன் கொல்கத்தா…

2025 IPL; முதல் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப்!

அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தைத் ஆரம்பித்தது. பஞ்சாப் அணி தலைவர் ஷ்ரேயாஸ்…

2025 IPL; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி! – Athavan News

விசாகப்பட்டினத்தில் நேற்று (24) நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றது. நேற்றிரவு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அக்ஷர் படேல்…

IPL 2025: ரச்சினின் அதிரடியுடன் மும்பையை வீழ்த்திய சென்னை!

சேப்பாக்கத்தில் நேற்றிரவு (23) நடந்த 2025 ஐ.பி.எல். தொடரின் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. இந்த தோல்வியானது கடந்த 13 ஆண்டுகளாக மும்பை அணி இந்தியன் பிரீமியர் லீக்…

வேகம் குறையாத தோனி

ஐபிஎல் கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற 3வது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக போட்டி சென்னையில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9…

மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி; வைரலாகும் காணொளி!

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற…

முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ்!

ஐ.பி.எல் 2025 சீசனின் 2 வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தலைவர் ரியான் பராக் பந்து வீச்சை தெரிவு செய்தார்.…

error: Content is protected !!